2009/12/20 seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com>
வேந்தன், நீங்கள் ஏதோ புரியாத மொழி, புதுச்சொல் எழுதியுள்ளீர்கல் அதர்கு என்ன அர்த்தம்
டெய்ச்டய்ச் ட்ரோன் எனறால் என்னவயநீரே காரணம். அப்படின்னா என்ன
Testosterone - harmone ;-)
டெஸ்டோஸ்டீரான் எனும் ஹார்மோன் - இப்படி தெளிவா தமிழ்ல சொல்லணும் ;-)
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment