Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] இணையத்தோரே இணைந்திருங்கள்!

வேந்தன், நீங்கள் ஏதோ புரியாத மொழி, புதுச்சொல் எழுதியுள்ளீர்கல் அதர்கு என்ன அர்த்தம்

டெய்ச்டய்ச் ட்ரோன் எனறால் என்ன
வயநீரே காரணம். அப்படின்னா என்ன
2009/12/20 புலவர். அசோக் <ashokk757@gmail.com>
வாழுங்கள், பிறரை வாழ விடுங்கள். என்பது தான் அடிப்படை தீம்.

எல்லோருக்கும் பிறர் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி ஆயிரம் அறிவுரை கொடுக்க ஆசை.

தான் ஒரு பெரிய புண்ணாக்கு என்பது தான் இதன் அடிப்படை மூலம் என்று கருதுகிறேன்.

பிறர் சுதந்திரத்தில் ஒரு வயது வந்த மனிதன் தலையிடாதவரை அவனை அவன் தன் விருப்பம் போல் வாழ அனுமதித்தால் பிரச்சனைகள் பல குறையும்.

2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>

விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைசாலிகள் தவிர, பிறர் மற்றவரைக் காட்டிலும் தாங்களே புத்திசாலிகள் என்று நிரூபிக்க முயல்வதாலேயே,

அதற்கு டெய்ச்டாய்ச்டரோன் என்னும் வயநீரே காரணமாகும்

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment