18 டிசம்பர், 2009 11:24 pm அன்று, Ahamed Zubair A <ahamedzubair@gmail.com> எழுதியது:
பணியில் உள்ளவர்களுக்கு சரியே. பரிமாற்றம் பணியில் நிகழும்.
முழுநேர கல்வியாக அதை படிப்பவர்களை சொன்னேன்
வேந்தன் அரசு
2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
அஞசல் வழி கல்வியினர் வெறும் புத்தக புழுவாக இருப்பர்கள்.
கருத்து பரிமாற்றம் இல்லாமல்அப்படியும் சொல்ல முடியாது....அடிப்படைக் கல்வி இருக்கும் பட்சத்தில் அஞ்சல் வழிக் கல்வி சிறந்தது... அதுவும் என்னைப் போன்ற வேலை பார்த்துக்கொண்டே படிப்பவர்களுக்கு அஞ்சல் வழிக் கல்வி மிகவும் தேவை..
பணியில் உள்ளவர்களுக்கு சரியே. பரிமாற்றம் பணியில் நிகழும்.
முழுநேர கல்வியாக அதை படிப்பவர்களை சொன்னேன்
--
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment