Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] திருவெம்பாவை (மார்கழி 04)



2009/12/19 வேந்தன் அரசு raju.rajendran@gmail.com

திருத்திக் கொண்டேன் நன்றி அய்யா.

நான் இணைக்கும் ஒலிவடிவம் வீரமணிக்கண்ணன் பாடியது அய்யா.ஆனால் நினைவிலிருக்கும் திரு தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் குரலில் நன்றாக இருக்கும்.அது ஊரில் உள்ளது.அடுத்தமுறை விடுமுறையில் செல்லும்போது எடுத்து வந்து அனுப்புகிறேன்.



--
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

தோழமையுடன்
அ.ப.முருகன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment