ராணி இராணியாகி நின்றுவிட்டது. ராஜா எல்லார் வாயிலும் விழுந்து புழங்கி ராஜா, ராசா, இராசா, அரசா ஆகிவிட்டது
மாடு மேய்த்த கூட்டத்துக்கு ராஜா இருக்கலாகாதா?
2009/12/18 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
16 டிசம்பர், 2009 11:48 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:சமஸ்கிருத ராஜன் தமிழில் அராஜன் என மருவி, அரசன் என ஆனதாக George William Brown குறிப்பிடுகிறார்.
"Sanskrit rajan, " king," appears as irajan or arajan in Tamil (Brown, 1930, Pg. 290)
Brown,George W. (1930), "The Possibility of a Connection between Mitanni and the Dravidian Languages,"Journal of the American Oriental Society, Vol. 50, (1930), pp. 273-305
அரையன், ராயர் என்ற சொற்கள் எப்படி தமிழிலும் தெலுகிலும் வந்தன்
ராணி ஏன் அரணி ஆகலை?
ராஜாக்கள் இல்லாத மாடு மேய்த்த கூட்டத்துக்கு ராஜா எங்கிருந்து வந்தார்
----தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"This is America.We don't redistribute wealth.You earn it"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment