உங்களுக்கு ஒரு யோசனை...
தமிழகம் வந்தால் 12ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை வாங்கி விடுங்கள்.
எதிர்படும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் மனப்பாட செய்யுள் அல்லாத
ஒரு பாடலை சொல்லி இதன் விளக்கம் கேட்டு பாருங்கள்.
இந்த சோதனைக்கு எந்த, எத்தனை மாணவ, மாணவியரை வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்வில் சுவாரசியமான விசயங்கள்
நிறைய கிடைக்கும். மொழி சம்பந்தமான நம் கருத்துகளையும் மறு பரிசீலனை
செய்ய வாய்ப்பும் கிடைக்கும்.
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
2009/12/22 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
தமிழ் இலக்கியங்கள் அத்துணையும் தெரியும் என்று கூறவில்லை..........
ஆனால், அவற்றை வாசித்து பயின்று கொண்டிருக்கிறேன்...........மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்க22 டிசம்பர், 2009 4:45 pm அன்று, செந்தில் குமார் <v.s.senthilkumar@gmail.com> எழுதியது:2009/12/22 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>சேக்ஸ்பியரை எத்தனை பேருக்கு தெரியும்.
உங்களுக்கு கம்பரின் எழுத்தை அகராதி, கோனார் உரை துணையின்றி வாசிக்க முடியும் தானே? ;-)--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
யாதும் ஊரே..!! யாவரும் கேளிர்...!!!
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment