20 டிசம்பர், 2009 1:37 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
உங்க கிட்டே சொல்லாமல் பின் இன்னொரு முசல்மான் கிட்டேயே சொல்லுவது.
கொல்லான் கிட்டே ஊசியை விற்பார்கள்?
மீரானுக்கு இசுலாத்தை பரப்புவது ஆறாவது கடமை
இந்த பூ உலகில் தன் உடைமையை பங்கு போட விருப்பம் இல்லை என்றாலும் சுவனத்தை பங்கு போட விரும்புகிறாரே அதுக்கு நாம் பெரிதாக மகிழணும்
சுபைர், மீரான் கிட்ட பலதரம் சொல்லிட்டோம்.அவர் கேட்பதா இல்லை.எங்களுக்கு இதுக்கு மேல என்ன செய்வதுன்னு தெரியவில்லை.எங்களுக்கு பிறமதங்களை விமர்சிக்கும் எண்ணம், அவசியம் எல்லாம் இல்லை.முஸ்லிம் சட்டங்களை முஸ்லிம் அல்லாத எங்களிடம் சொல்லி என்ன பயன்?
உங்க கிட்டே சொல்லாமல் பின் இன்னொரு முசல்மான் கிட்டேயே சொல்லுவது.
கொல்லான் கிட்டே ஊசியை விற்பார்கள்?
மீரானுக்கு இசுலாத்தை பரப்புவது ஆறாவது கடமை
இந்த பூ உலகில் தன் உடைமையை பங்கு போட விருப்பம் இல்லை என்றாலும் சுவனத்தை பங்கு போட விரும்புகிறாரே அதுக்கு நாம் பெரிதாக மகிழணும்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment