உங்கள் பாராட்டு எனக்கு ஊக்கம் தருகிறது... நன்றி
நபெ
2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
20 டிசம்பர், 2009 3:33 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:நன்றி வேந்தர்இதே இழையிலேயே சொல்லிருக்கேனே
எனக்கு உடை வாங்க நான் போவதில்லை
இல்லாள் உடை வாங்கி வரும் போது எனக்கும் கிடைக்கும் (6:1 அல்லது 5:1 எனும் விகிதத்திலே) ( கடன் அட்டை எனது கடன் அட்டையின் இளவல் அதாவது add on card- நான் தான் செலுத்துவேன்)
உங்கள் தமிழ் இனிக்கிறது வழக்குரைஞரே
தொடருங்கள்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment