Sunday, December 20, 2009

[தமிழமுதம்] Re: [thamiz] Re: தினம் ஒரு திருக்குறளுடன் காலை வணக்கம்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...

இன்றைய நாள்:   விரோதி ஆண்டு, மார்கழி  6, திங்கட்கிழமை              
                                                          
இன்றைய குறள்: நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
                        மேற்சென்று செய்யாப் படும்.

விளக்கம்:  வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
அதிகாரம் : கொல்லாமை
 
எண் : 335

--
--
தோழமையுடன்
கிஷோர் குமார்
 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment