Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] Re: அக்கரை சீமை அழகினிலே

//  கேரல் எப்படி இருந்தாலும் அந்த வயதில் அவளுடைய சில செய்கைகளை நான் நிச்சயம் பாராட்டவேண்டும். அவற்றை சாய்வு எழுத்தில் இட்டுள்ளேன்//

என்ன இருந்து என்ன பிரயோசனம் ?

//
"அவன் தான் என்னை ஸ்க்ரூ பண்ணி விட்டான். அவன் என் பாய் ஃபிரண்டு அல்ல. வெறும் ஃபிரண்டுதான்" என்றாள்
//





~காமேஷ்~



2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
"கேரலும் நானும்"

நான் சொல்ல இருக்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வீட்டுக்கு நான் திரும்பும் போது ஒரு பதின்ம அகவை இளைஞனும் இளைஞியும் என் அண்டை வீட்டு சிறுவன் பீஜீ உடன் (அது என்ன பேரோ)? அவனுக்கு 12 வ்யது  இருக்கும்) பேசிக்கொண்டு இருந்தனர். நான் வீட்டுக்கதவு திறந்தவுடன் என் ஞமலிகள் வெளியே வந்து அவர்களை பார்த்து குலைத்தன. "சட் அப்" என்று பீஜீ கத்தினான். நான் எட்டி பார்த்த போது நாய்கள் அமைதி ஆகி விட்டன. அவர்கள் நாய்களுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment