Friday, December 18, 2009

Re: [தமிழமுதம்] Re: யானைகள் மறவாத பாதை

அன்பின் எழில் ரோஸ்,

கருத்துக்கு நன்றி நண்பரே !

2009/12/2 Ezhil Rose <ezhilrose@gmail.com>
இயற்கை வளங்களை அழித்து, அது பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் நாம் நகர்ந்துகொண்டு போகிறோம். யானைகள் நாம் அழித்த இயற்கையைச் சுட்டிக் காட்டவென்றோ, ஞாபகப்படுத்தவென்றோ வந்துபோகின்றன. அவற்றின் விழிகளிலிருந்து தேடலும், அசையும் தும்பிக்கையில் எதிர்பார்ப்புகளும் வழிகின்றன
 
 
 
:((((((((((((((((((((((((

--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
-~----------~----~----~----~------~----~------~--~---




--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment