Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] Re: ஜெயபாரதன் உடனடியாக மன்னிபு கேட்க வேண்டும்

True royalty grants reprieves; only pretenders to royalty feel the need to punish every lapse.

2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


19 டிசம்பர், 2009 1:58 am அன்று, பழமைபேசி <pazamaipesi@gmail.com> எழுதியது:

கேட்டுத்தான் மன்னிக்க வேண்டும் என்று இல்லை; கேட்காமலும் மன்னிக்கலாம்
மனம் இருந்தால்!

மன்னிப்பு என்றால், நல்ல மனம் கொள்வது என்பதுதானே?  "கேட்க வேண்டும்"
என்று சொல்வதன் மூலம், நல்ல மனம் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம்
அளிப்பது யாரோ? இஃகிஃகி!


அருமையாக சொன்னீர்கள் பழமை

மூன்றாவது ஆள் சொன்னால் எது தப்போ அதையே நெடுநாள் பழகியவர் ஒரு உரிமையால் சொன்னால் ஏன் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள் என புரியவில்லை

நட்பு என்றால் உரிமை இல்லாத நட்பாக இருக்கணுமோ?
அதாவது முகம் நக நட்பு

என் மனம் திறந்து பேச ஒரு நட்பு வேண்டும்.
என் குறை பொறுக்கும் ஒரு நட்பு வேண்டும்


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment