Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] 25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு

2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
ஆனானப்பட்ட அமெரிக்காவே ஒரு நாட்டை பிடிக்க முடியலே. ஆஃப்டர் ஆல் சீனா இந்தியாவை கைபற்றுதா? பற்றி என்ன செய்வானுக

ஈராக், ஆப்கான், பாகிசுதான் எதனையும் அமெரிக்காவால் வசப் படுத்த இயலவில்லை என்பதே உண்மை.

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

19 டிசம்பர், 2009 2:18 am அன்று, Abdul Jabbar <abjabin@gmail.com> எழுதியது:
பெங்களூரில் விமானத் தொழிர்சாலை, சென்னை ஆவடியில் பீரங்கித்
தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, விசாகப் பட்டணம்,
கொச்சி ஆகிய இடங்களில் கடற்படைத் தளம், நாங்குநேரியில் கடற்படை
ஆழ்கடல் கண்காணிப்பு நிலையம், திருவனந்தபுரம் தும்பாவிலும், ஆந்திர
ஸ்ரீஹரி கோட்டாவிலும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள்.

இப்படி நம் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் தென்னகத்தில் தான்
அமைந்துள்ளன. அதற்கு தென்னகம் வடக்கில் சீனா, மேற்கில் பாகிஸ்தான்
என்கிற அச்சுறுத்தல்கள் இல்லாத இடம் என்பதால்தான் என்று சொல்வார்கள்.

ஆனால் இப்போது இலங்கையில் சீனா வலுவாகக் காலூன்றி வருகிறது.
ஆக, வடக்கே தலைமாட்டிலும், தெற்கே கால்மாட்டிலும் சீன வந்து
உட்கார்ந்து கொண்டு நம்முடையது பாதுகாபான பிரதேசம் என்கிற
மாயையை தகர்க்கப் போகிறது. நம்முடைய நிம்மதியான உறக்கத்தைக்
கெடுப்பார்களோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

நம் அரசு விழிப்புடன் செயல்படுமா ?

2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>

16 டிசம்பர், 2009 2:05 am அன்று, காமேஷ் <kameshcn@gmail.com> எழுதியது:
இந்திய அரசாங்கம் வடக்கில தானே நடக்குது..
தெற்கு பற்றி அவங்களுக்கென்ன கவலை.

என்ன ,சீனன் தமிழ்நாட்டை வவ்விக்கொள்வானா?

பூச்சாண்டி

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

யாதும் ஊரே..!! யாவரும் கேளிர்...!!!

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment