அன்பின் சாந்தி அக்கா,
கருத்துக்கு நன்றி அக்கா.
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
-- கருத்துக்கு நன்றி அக்கா.
2009/12/2 jmms <jmmsanthi@gmail.com>
:(யானைகள் தங்கள் பழகிய தடம் வழியே மாம்பழங்கள் கொண்ட அத் தோப்பைத் தேடி தங்கள் சொந்தங்களைப் பார்க்க வருவது போல ஒவ்வொரு வருடமும் வருகின்றன.
:)
ஆனால் மனிதர்கள் எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமற்று, தோப்பை அழித்து, பெரும் கட்டடங்கள் கட்டி இன்னும் நன்றி மறவாத யானைகளின் வருகையையும் வேடிக்கை காட்டி பணம் சம்பாதிக்கின்றனர்.
இயற்கை வளங்களை அழித்து, அது பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் நாம் நகர்ந்துகொண்டு போகிறோம். யானைகள் நாம் அழித்த இயற்கையைச் சுட்டிக் காட்டவென்றோ, ஞாபகப்படுத்தவென்றோ வந்துபோகின்றன. அவற்றின் விழிகளிலிருந்து தேடலும், அசையும் தும்பிக்கையில் எதிர்பார்ப்புகளும் வழிகின்றன. நாம் அவற்றுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கிறோம், இயற்கைக்கும் கூட.
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
-~----------~----~----~----~------~----~------~--~---
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment