தமிழ்நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும், - அரசு உயர்நிலைப் பள்ளி என்றாலும்,
ஆங்கில கான்வெண்ட்டாக இருந்தாலும், தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக
இருக்க சட்டம் வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகள் - தனியார் பள்ளி என்றாலும் - தமிழே
இல்லாமல் படிக்க முடியாது என்னும் நிலையை அரசாங்கம் உருவாக்க
வேண்டும்.
நா. கணேசன்
தமிழ்நாட்டை தனி நாடாக்கி சர்வாதிகாரத்தினையும் அமல் படுத்த வேண்டும். சரி தானே? :-)))
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment