Monday, December 21, 2009

Re: [தமிழமுதம்] Re: [அன்புடன்] Re: புகாரி மன்னிப்பு கேட்க வேண்டும்



2009/12/21 seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com>

சீத்தாம்மா.. முன்பொரு இழையில் "நீ தாணடா காமேசு என் பிள்ளை" என்று காமேஷ் நிலவரத்தின் சூட்டைத் தணிக்கும் படியான அமைதிக்கு வித்திட்டதால் வாழ்த்திக் கூறினீர்கள்.

அதே இழையில் யாரும் யார் மீதும் காழ்ப்புணர்வு வேண்டாம்...  எல்லோரிடத்திலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றீர்கள். உங்களின் தாயுள்ளத்தை மதித்துப் போற்றுகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன்.

நாம் மதிக்கும் பெரியவர்களை பொதுச் சபையில் சட்டையைப் பிடித்திழுக்கும் அவமானத்தைச் செய்வதை விட நீங்கள் சொல்வது போல் சிறிது காலம் ஒதுங்கி இருப்பது நலம். இது தான் நல் மாண்பு.

எப்படியெல்லாம் நெருங்கிப் பழகியவர்கள் இப்படி மோதிக்கொள்வது சரியில்லை.

மீண்டும் சொல்கிறேன்

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் 
மிகைநடி மிக்கக்கொளல்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

         sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment