உங்க இல்லாளு படு வேகம்தான். ஒருகால் சேலை கடைஇல் என்றால் மணி கணக்கில் அடங்காதோ.
விவரமான கணவர் மனைவிக்கு கார் ஓட்ட பழக்கிடுவார். காத்திருப்பு தவிர்க்கலாம்
அந்த பிரெஞ்சு நாட்டு நறுவியத்தின் பேர் என்னவோ.?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment