தமிழ் தமிழ் என தமிழ்நாட்டில் நடந்த அரசியலால் வேறு எந்த இந்திய மற்றும் அந்நிய மொழியும் தெரியாமல் வட மாநிலங்களுக்கு வெளிநாட்டிற்கு பிழைப்பை தேடி செல்லும் நம்மவர்கள் படும் கஸ்டங்கள் இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
பழங்கதைகள் பேசி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதே எப்பவும் தொடர்கிறது.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment