18 பிப்ரவரி, 2010 7:18 am அன்று, Abdul Jabbar <abjabin@gmail.com> எழுதியது:
--
இத்தனை காலமும் ஈழத் தமிழர்கள்
சொல்லொணா இன்னல்களுக்கு ஆளானபோது திமுக அரசு வேடிக்கை பார்க்காமல் வேறு என்னதான் செய்தது ?
அத்தனை காலமும் அவர்கள் வேறு ஒருவரை தலைவராக கொண்டு இருந்தார்கள். அந்த தலைவரோ உலகில் யார் அறிவுரையும் கேட்க மாட்டேன் என்ற நற்குணம் கொண்டவர்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment