Thursday, February 4, 2010

Re: [தமிழமுதம்] கொலைக்கு மரண தண்டனையே தீர்வு ---> எல்லோரும் உணரும் நாள் வரும்

தூக்கு தண்டனை சரிதான்......................

ஆனால், ஒரே ஒரு கேள்வி.............இதே குழுமத்தில் ஈழத்தில் போராளிகளின் போராட்டத்தை மட்டும் எப்படி கொச்சைப்படுத்த துணிகிறார்கள்...................

தமிழ்பெண்களின் துகிலுறிந்த கயவர்கள், சிங்கள காடையர்களை தண்டிக்க,
தன் தாய், தங்கை என கற்பழித்த கயவர்களை எதிர்கொள்ள

தமக்கான போராட்டத்தை தங்களுக்கு தெரிந்த வழியில் போராடியவர்களை குறை எப்படி சொல்கிறார்கள்?



5 பிப்ரவரி, 2010 12:42 pm அன்று, சுரேஷ் <m.suresh.india@gmail.com> எழுதியது:
சட்டம் கடுமையாக இருந்தால் தான் தவறு செய்ய அஞ்சுவார்கள் ..

2010/2/4 சாதிக் அலி <sadeekali@gmail.com>

சிறுமியை கொன்றவர்களை தூக்கில் போட வேண்டும்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment