Thursday, February 4, 2010

Re: [தமிழமுதம்] போர் அடிக்குது வாங்க பழகலாம்

கவிதை எழுதினா போர் அடிக்கிறது எப்படி நிக்கும்.

பிரபு --------------- >>>  1. கடவுள் நம்பிக்கையாளர் ---------->> பெரியாரை திட்டவும்

பிரபு --------------- >>>  2. கடவுள் மறுப்பாளர்.------------->>> (யார்கிட்ட) எல்லாரையும் திட்டவும்

இது போரடிக்காம இருக்கும் வழிகளில் முதன்மையானது.

அடுத்தது

பிரபு --------------- >>>  3. ஆணாதிக்கவாதி ---------->> கோ டூ வின்சி ப்ளாக் ஆர் வின்சி இழை

பிரபு --------------- >>>  4. நீங்கள் ஒரு காம்ரேட் எனில்.------------->>> அமெரிக்கா என்ற கேடு கெட்ட தேசம்னு ஒரு இழை ஆரம்பியுங்கோ

பிரபு --------------- >>>  5. நீங்கள் ஒரு பொதுவுடைமை எதிர்ப்பாளர் எனில் ---------->> எல்லா கம்யூனிஸ்டுகளையும் திட்டவும்

பிரபு --------------- >>>  6. எலக்கியவாதியா ---------->> ஜெயமோகன் இருக்காக, சாரு இருக்காக, சூஸ் த பெஸ்ட் பெர்சன்

2010/2/4 jmms <jmmsanthi@gmail.com>
அவருக்கு கவிதை எழுத சொல்லிக்குடுங்க ஆராவது...

2010/2/4 வில்லன் <vomsri@gmail.com>

இதெல்லாம் நல்லா இல்லை,

ஏன்பா பிரபு அங்க்யும்தாம்லே நீ இருக்க,

ஆக்சுவலி உனக்கு என்ன ப்ரச்சனை, ஆபிஸ்ல ரொம்ப வெட்டியா இருக்கியா.

2010/2/4 jmms <jmmsanthi@gmail.com>
தமிழ் நண்பர்கள் குழுமம் போனீங்களா?..

அங்கும் போய் பாருங்க ..

--
சாந்தி

No good  or  bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart

Stephen King

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

No comments:

Post a Comment