Thursday, February 4, 2010

[தமிழமுதம்] Re: [அன்புடன்] சீன புத்தாண்டு ஜூரம்

என்ன கொடுமை இது ? ஆளாளுக்கு புத்தாண்டுன்னா ஒரு வாரம் விடுமுறை கொடுக்கிறாங்களே. இங்கே மட்டும் 1 நாள் கொடுக்கவே மூக்கால அழுகிறானுங்க

2010/2/5 காமேஷ் <kameshcn@gmail.com>
கடந்த வாரத்திலிருந்து சீன புத்தாண்டு ஜூரம் சீனர்களையும், எங்களையும் பற்றிகொண்டது ..
பிஃப்ரவரி 14 சீன புத்தாண்டு.. அரசு விடுமுறை பிஃப் 13 லிருந்து பிஃப் 19 வரை 7 நாட்கள்.
--
நட்புடன்
ரமேஷ்  
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment