Friday, February 19, 2010

Re: [தமிழமுதம்] நம் குழும உறுப்பினர் குடும்பத்தின் சோகம்..-

குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்பது வெறும் வாய் வார்த்தைகளே. என்ன ஆறுதல் கூறுவது??? காலம் அவர்கள் மனப்புண்ணை ஆற்றட்டும். அப்படியும் தழும்பு மாறாது!

2010/2/20 jmms <jmmsanthi@gmail.com>
நம் குழும உறுப்பினர் திரு. செம்மொழி  பித்தன் என்ற ரவி அவர்களின்
புதல்வி ( சிறுமி ) விபத்தில் மரணமடைந்துள்ளார்.

குழந்தையை இழந்து வாடும் பெற்றோர் , உறவினர்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்..


குழந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திப்போம்..



--
சாந்தி

 Forgive everyone everything.

http://punnagaithesam.blogspot.com/ =============================



--
சாந்தி

 Forgive everyone everything.

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment