'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து!
ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை... இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர்.
நேற்று நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மேடையில், நடிகைகளை அவர் வர்ணித்ததைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களே நெளிய வேண்டி வந்ததாம். நம்ம வைரமுத்துவா என்று சிலர் சற்றே முகம் சுளிக்கவும் செய்தார்களாம்.
எல்லோரும் கௌபாய் கதையைத் தேர்வு செய்த சிம்புதேவனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமிராயை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்து தள்ளினார்.
அவர் பேசுகையில், "லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏற்றமெல்லாம் செய்திருக்கிறார். உண்மையில் அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை... இப்படி ஒரு வாய்ப்பு எந்தக் குதிரைக்கு கிடைக்கும்" என்ற ரீதியில் பேச, அதனைக் கேட்டு லட்சுமிராய் நெளிந்தபடி சிரித்து வைத்தார்.
இதில் ஹைலைட்டான விஷயமே, விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராயை கூட்டிச் சென்றதுதான்.
வைரமுத்துவின் காரும் கொடுத்து வைத்ததோ!

2010/2/2 prabu s <prabudesign@gmail.com>
சமிபத்தில் எனது நண்பன் வேலை செய்த அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனவேன்றல் அந்த அலுவலகம் பேரு வேண்டாம், வைரமுத்து என் நண்பன் வேலை செய்யும் அலுவலகத்தில் சென்று interior டிசைன் for kichen வேலை செய்வதாக வந்தான், என் நண்பன் அலுவலகத்தில் இரண்டு அழகான பெண்கள் வேலை செய்கிறாகள் , ஒரு பெண் reception வேலை another பெண் திருமணம் ஆன பெண் !சம்பவம் !வைரமுத்து சென்று பெண் reception நீங்க அழக இருக்கீங்க நீங்கள் என் இங்கு வேலை செய்கிர்கள் எனுடிய முகவரியை தருகிறேன் என்னுடன் வாருங்கள் சினிமாவில் நடிக்க என்று ஆசை வார்த்தைகளை கூறி அநாகரிகம நடந்து உள்ளன்.இதை போல நிகழ்ச்சி பார்க்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு சினிமா கரங்களே நம்ப முடியல--With Regards,
Prabu S
Chennai
http://anbudanprabu.blogspot.com/
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment