அப்போ ஏ ஆர் ரகுமான் எஸ்கேப்பா ? ஹா ஹா ஹா என்ன நினைச்சிருப்பார் ஏ ஆர் ? எப்படி தவிர்த்திருப்பார் ஏ ஆர் ?
பாவம் ஹாரிஸ் என்னத்தை சொல்லி மொரட்டி இசையமைக்க வைச்சிட்டாங்களோ தெரியலை.
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
-- பாவம் ஹாரிஸ் என்னத்தை சொல்லி மொரட்டி இசையமைக்க வைச்சிட்டாங்களோ தெரியலை.
2010/2/5 tamil payani <tamilpayani@gmail.com>
--
இந்த விழாவில் கருணாநிதிக்கென ஒரு துதிப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் துதி பாடுவதில் தன்னிகரற்ற கவிஞராகத் திகழும் வாலி. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment