நல்லாருக்கும். :-)
ஈவே ராமசாமி ஒன்னு சாதி ஒழிப்புக்கு பங்களிக்கவில்லை என்று சொல்வதா இல்லை
கம்யூனிஸ்டுகள் படுகொலைகளை நியாப்படுத்தினார்கள் என்று சொன்னதாலா?
தமிழகத்தில் சாதி எவ்வளவு தூரம் இந்த சாதி ஒழிப்பாளர்களால்
ஒழிந்திருக்கிறது என்று சொன்னால் அது தக்க பதிலடியாகும்.
ஜெயமோகன் காந்தியை பத்தி எழுதியற்கு திண்ணையில் ஒரு விமரிசனம்
வந்திருதது. அந்த அளவுக்கு கூட இங்கிருப்பவர்கள் முயற்சி செய்யவில்லை.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911193&format=html.
காந்தியை தூக்கி பிடிக்க மற்றவர்களை தாழ்த்தவேண்டியதில்லை எனும் கருத்து
பரவலாக எல்லோராலுமே சொல்லப்பட்டது. அவருக்கு புரிந்ததா இல்லையா என்று
ஜெயமோகன் தான் சொல்லவேண்டும்.
இங்கு ஜெயமோகன் பற்றி விமரிசனம் செய்பவர்கள் எத்துனை பேர் அவர் எழுதிய
எழுத்துக்களை படித்திருக்கிறீர்கள் என அறிய விரும்புகிறேன்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாமல் ஆளை அவருடைய சாதியை,
குடும்பத்தை திட்டுவது என்பது தான் தமிழ்நாட்டில் தமிழர் கலாச்சாரம்
என்பது மற்றும் ஒருமுறை இங்கு நீரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. :-)
ராஜசங்கர்
On Feb 1, 10:08 am, Charles Antony <charles.chr...@gmail.com> wrote:
> ஒரு எழுத்தாளனைப்பற்றி எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும். அதை
> அவர்கள் முன்வைப்பதில் பிரச்சனை இல்லையே.. இங்கே காழ்ப்புணர்வோடு யாரும்
> பேசவில்லை. அந்த எழுத்தாளனின் காழ்புணர்வு சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வளவு
> தான்.
>
> --
> நட்புடன்
>
> மழைக்காதலன்http://charlesantony.blogspot.com/http://charlessmiles.blogspot.com/
>
> சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான
> உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன
> வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத
> சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
> கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல்,
> திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான
> ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment