Friday, February 19, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

வேந்தரே,

உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத‌ வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ?  உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?

வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர்.  நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.

 
ஜெயபாரதன் 

++++++++++++++++++++++++++
2010/2/19 சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>

வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர்.  நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.

ஜெயபாரதன் 

+++++++++++++

2010/2/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>



18 பிப்ரவரி, 2010 10:05 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:

வேந்தரே,

வள்ளுவர் கூறிய வாலறிவன் உலகில் எங்கிருக்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால் பத்து டாலர் சன்மானம் கொடுக்கிறேன். 

 
 
ஹஹ்ஹா
அவரு கடவுளை வாலறிவன் என்கிறார்.
நீங்க கடவுளை காட்டுங்க. நான் வாலறிவனைக்காட்டுக்கிறேன்
 
 
அவருக்கு தாள் வேற இருக்குதாமே? அன்றாடம் வாக்கிங் போவாரா
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment