Tuesday, February 2, 2010

Re: [தமிழமுதம்] Re: ஜெயமோஹன் என்றொரு கரையான் புற்று

எஸ்.ரா. வின் பயணக்கட்டுரைகள் அருமையாகவே இருக்கும். பிரபலம் இல்லைனு சொல்ல முடியாது.

2010/2/3 tamil payani <tamilpayani@gmail.com>
அவருடைய விஷ்ணுபுரம் வெளியான உடன் படிக்க நேர்ந்தது. அதில் ஈர்க்க பட்டு பின்தொடரும் நிழலின் குரல் படித்த போது இரண்டாம் முறையாக படித்தால் நமக்கும் ஏதாவது வந்து விடுமோ என்று அஞ்சியது உண்டு. அதில் கதை ஓரளவு கருத்தியல் ரீதியலாக இருக்கும். ஓரங்க நாடகம் ஒன்று வரும் அய்யோ சாமி...
சிரித்து சிரித்து நம்மையும் பிறர் திரும்பி பார்க்க வைக்கும். 

இதே அளவு நம்மால் கவனிக்க படாது போய் கொண்டு இருக்கும் மற்றொரு எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன். இவரும் கிட்டதட்ட ஜெய மோகன் அளவு ஊர் ஊராக அலைந்து திரிந்துள்ள
அனுபவசாலி. இவர் கருத்தியல் ரீதியாக எழுதாத காரணத்தால் இவர் ஓரளவுக்கு மேல் பிரசித்து
பெறாது போகிறார்.

2010/2/3 jmms <jmmsanthi@gmail.com>

1988 நவம்பரில் பணி நிரந்தரம். 1989ல் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊரில் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தேன். 1990 வரை பாலக்கோடு. அதன் பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம். 1997ல் நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தேன். 1998 முதல் தக்கலை தொலைபேசி நிலைய ஊழியர். அலுவலக உதவியாளர் பணி. 2000 வரை பத்மநாப புரத்தில் குடியிருந்தேன். 2000த்தில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் சொந்த வீடு கட்டி குடிவந்தேன்.


எழுத்தாளர்கள் எவ்வளவு கடின பாதை கடந்து வருகின்றார்கள்?..

அதனால்தானோ அவ்வளவு நிதர்சனம் எழுத்தில்.?



--
சாந்தி

No good  or  bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart

Stephen King

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment