Thursday, February 18, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?



18 பிப்ரவரி, 2010 12:09 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:
கல்தோன்றி, மண்தோன்றிய‌ காலத்தில் ஆதி திராவிடன் எப்படி இருந்திருப்பான் ?  கல்தான் அவன் முதல் ஆயுதம்.
 
அவன் உடலில் மயிர் இல்லாத குரங்காக இருந்து இருப்பான்
குரக்கு இனத்திடம் நல்ல பண்புகள் பல இருக்கின்றன்
 
மரத்து மேலே இலைகளை வைத்து கூடு கட்டி உறங்கியதால அவன் வீட்டை இல் என்றான்
 
கல்லை ஆயுதம் ஆக்கும் வித்தையை கல் என்றான்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment