19 பிப்ரவரி, 2010 7:46 am அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:
வேந்தரே,
உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ? உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?
ஐயா
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அவரே சொல்லிட்டார்
எனவே கடவுள் வாழ்த்து எனக்கு தேவை இல்லை.
வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர். நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.
கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் வள்ளுவர் சாத்தானை வாழ்த்த மாட்டார். எனவே அவர் குறித்தது கடவுளை என்ற நம்பிக்கையில் அப்படி சொன்னேன் ஐயா
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment