Tuesday, February 2, 2010

Re: [தமிழமுதம்] Re: [பண்புடன்] திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-Jeyamohan

ஒரு டம்ளர் பாலில் ஒரு சொட்டு விசம்தான் கலந்திருக்கிறது... அதனால் பாதகமேதுமில்லை.... :)))

On 2/3/10, செல்வன் <holyape@gmail.com> wrote:

நாடு முழுக்க எத்தனை மில்லியன் கோயில்கள் உள்ளன?தவறு செய்தவர் எத்தனை குருக்கள்?

சிக்ஸ் சிக்மாவில் அனுமதிப்பதை மிக விட குறைவான எண்ணிக்கையில் (3.4 defects per million) தான் தரகட்டுபாடு தவறுகள் கோயிலில் நிகழ்ந்துள்ளன.பூசை தொழில் செய்யும் தொழிலாளிகளின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இதுவே நல்ல சான்று..

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment