கடவுள் தவறு செய்யலாமோ..? தவறு செய்யாத கடவுளர் இருக்காங்களான்னு கேக்குறது நியாயமோ.... எந்த ஒரு நிலைக்குமான தகுதிப் பிறழ்வு ஏற்றுக்கொள்ளவே இயலாது....
கவிஞர் சுரதா, கவிஞர் கண்ணதாசன் எல்லோரும் திராவிட இயக்க வழித்தோன்றல்கள்தான்... கவிஞர் வைரமுத்து கூட.....
On 2/3/10, செல்வன் <holyape@gmail.com> wrote:
-- ஒரு வீட்டில் ஒரு டம்ளர் பால் திரிந்தால் நாடு முழுக்க உள்ள அனைத்து பாலும் திரிந்துபோயிருக்கும் என்றால் என்ன செய்ய?:-)தவறுகள் நடக்காத தொழில்,ஒரு தொழிலாளி கூட தவறு செய்யாத தொழில் உலகில் எதாவது உண்டா?
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment