அது போலதான் தொழிலாளரும் மனிதரே என்ற சிந்தனை கிழக்கு உலகில் உண்டு. முற்காலத்தில்தன் சொந்த சொத்தை விற்று எல்லாம் சில காலம் நிறுவனங்களை நடத்தி தொழிலாளர்களைகாப்பாற்றிய முதலாளிகள் சமூகத்தில் இருக்கின்றார்கள்.
தொழிலாளிகளை காப்பாற்ற நட்டத்தில் தொழில் நடத்துவதை விட, ஆகும் நட்டத்தை மாத மாதம் தொழிலாளர்களுக்கு தொழிலே நடத்தாமல் பிரித்துக் கொடுத்து விட்டால், தொழிலாளர்களுக்கு நேரமும் மிச்சமாகும் பணமும் கிடைக்குமே.
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment