17 பிப்ரவரி, 2010 7:18 am அன்று, புலவர். அசோக் <ashokk757@gmail.com> எழுதியது:
-- நல்ல ஊதியம் என்பது என்ன? எதனுடன் ஒப்பிட்டு அது நல்ல ஊதியம்?
நல்ல ஊதியம் கொடுக்கும் இடங்களில் பார்க்க முடியாது
தொழிலாளர்கள் தம் வேலையை விட்டு போய் விடாத அளவில் உள்ள ஊதியம்.
குறைந்த ஊதியம் கொடுப்பதால் தொழிலாள்ர்கள் எந்த நிறுவனத்திலும் நிலைத்து இருப்பது இல்லை
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment