காலத்திற்க்கு ஏற்ப உரிமைகளுக்காக காந்தியும், பிணிக்கும் மற்றும் ஆதரவின்மைக்கெதிராக
தெரசாவும் என...அனேகமாக விவசாயத்திற்க்காக என்று தோன்ற வேண்டிய காலம் வந்து விட்டதாக தெரிகிறது. இவர் இளமையாக இருப்பதால் வெகு காலத்திற்க்கு இவருடைய சேவை சமூகத்திற்க்கு கிடைக்கும். பல வருடங்களுக்கு பின்னரே இவரின் ஒட்டு மொத்த மதிப்பீடு சரியாக அமைய கூடும். நம்மாழ்வார் போன்றவர்கள் இப்போதே வயோதிகம் அடைந்து விட்டனர்.
2010/2/1 senthil <senthil40in@gmail.com>
இவரை போல் பலர் நமது நாட்டுக்கு இப்பொழுது மிகவும் தேவை.
செந்தில்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment