> வார்த்தைகளில் ஒரு இடத்தில் உச்சரிப்போ, அல்லது ஸ்வரத்தில் ஏற்ற, இறக்கமோ
> வந்துவிட்டால் மொத்த அர்த்தமும் மாறும்
இதே தாய் பாஷைக்கும் பொருந்தும்..
ஒரே வார்த்தைக்கு 5 அர்த்தம் உண்டு.
ஏற்றம், இரக்கம், ஏறி இரக்கம், இரங்கி ஏற்றம், நடுநிலை என..
--
சாந்தி
Forgive everyone everything.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment