காணும் போதெல்லாம் கற்பனை ஊற்றெடுத்து
நாணும் படிநல்ல பாட்டெழுதும் - காணும்
கனவில் வந்தஎன் முழுநிலவே நீயென்
இனத்தில் சேரவரும் நாளெது சொல்.
நல்லா இருக்கா ???
--
அன்புடன்
முத்துமணி
9004259420
-- --
அன்புடன்
முத்துமணி
9004259420
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment