Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] இரு காந்திகள்.

வில்லன்,

மறுப்புவாதம் வரும் அளவுக்கு கட்டுரையில் எதாவது வாதம் இருந்தால் வைக்கலாம்.ஜெயமோகனின் கட்டுரையை வரிக்கு வரி மறுத்து அல்லது அதில் சொல்லப்பட்ட விவரங்களை மறுத்து கட்டுரை எழுதியிருந்தால் படிக்கலாம்.கருத்து சொல்லலாம்.அப்படி எதுவுமே அதில் இல்லையே?அதில் இருந்தது திட்டுக்கள் மட்டுமே.அதன்மூலம் நான் உருப்படியாக தெரிந்துகொண்ட ஒரே தகவல் பெரியார் 1965ல் கேரளாவில் பாராட்டப்பட்டார் என்பது மட்டுமே.ஏன்,எதற்கு,யார் பாராட்டினார்கள் என்றாவது சொல்லியிருக்கலாம்.சொல்லவில்லை.



 

2010/1/31 வில்லன் <vomsri@gmail.com>
செல்வன் ஜி,

அதான் ஜெயமோகனை லூஸ் மோகன்னு டிக்ளேர் பண்ணிட்டாங்களே,

அந்த இழையிலே எதாச்சும் உங்க மறுப்பு வாதம் வரும்னு காத்துகிட்டு இருக்கேன்,

இந்த கட்டுரைக்கும் நன்றி.

2010/1/

நம் கண்முன் வாழும் இரு காந்திகள். காந்திக்கு மரணம் இல்லை.

--
செல்வன்

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment