போலீசார் வாகன ஓட்டுனர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்காமல், விதி மீறல் குற்றப்பதிவு ரசீது மட்டும் வழங்கி, அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் செலுத்துவது குறித்து,
இது தான் ஓரளவு சரியான தீர்வு. சரி மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் போல இதையும்
கடனோ, உடனோ, கைமாத்தோ வாங்கி அனைவரும் நேர்மையா கட்டி விடுவார்கள்.
2010/2/1 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>
லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க! – சென்னை கமிஷனர் அதிரடி //சொன்னால்?????????அவருக்கும் சேர்த்து கேட்பாரோ? :-))))))))))))www.vaalkaikalvi.blogspot.com--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment