Wednesday, January 6, 2010

Re: [தமிழமுதம்] [பகலவன்] தங்கபாலு முட்டாள்,இளங்கோவன் மடையன்!



2010/1/7 Madhan பகலவன் <madhanraj.pandiyan@gmail.com>
சாந்தி அவர்களே

மரியாதை????  நன்றி...
 
அருண் கூறியதில் என்ன தவறு உள்ளது?நீங்கள்தானே சொன்னிர்கள்  பிறிதொரு நாட்டிலேயே பேசிக்கொள்ளலாமே என்று . ஈழ மக்கள் ஒன்றும் அந்நிய நாட்டு மக்கள் இல்லை,உனது இரத்த உறவுகள் .

தீவீரவாத முத்திரை  ஒழிந்தால் மட்டுமே எனது இரத்த உறவுகள்...

எங்கள் இந்திய தேசத்தின் தலைவரையும் அவரோடு சேர்ந்து அப்பவி மக்களை கொன்றவர்களையும் ஒருபோதும் இரத்த உறவாக பார்க்க முடியாது..

இருப்பினும் பல அப்பாவி ஈழத்தமிழருக்கான  வருத்தம் மனிதாபிமானத்தோடு என்றும் இருக்கும்..

 

7 ஜனவரி, 2010 6:14 am அன்று, jmms <jmmsanthi@gmail.com> எழுதியது:


2010/1/7 Arun Vignesh <arun1paladin@gmail.com>

பிறிதொரு நாட்டு விவாகரத்தை


அதை பிறிதொரு நாட்டிலேயே பேசிக்கொள்ளலாமே.

\ அரிவாளி .கூகிள் ஒன்றும் உன் இந்தியா இல்லை.அது ஒரு பன்னாட்டு நிறுவன,.இந்தக் குழுமத்தின் பெயர் தமிழ் அமுதம் .தமிழர்கள் வாழும் மேலும் ஒரு பகுதி தான் உம் இந்தியா.


ஆம் வேறு ஒரு நாட்டின் விசியத்தில் இராசுவு காந்தி என்ன மண்ணிற்கு மூக்கை நுழைத்தான்.

வேறு நாட்டின் விசியத்தில்[ பாகிசுதானில் இருந்து வங்கதேத்தை பாகிசுதானின் இறையாண்மைக்கு எதிராக பிரித்தது] இந்திரா காந்தி என்ன மயிரும்மு மூக்கை நுழைத்தாள்



நிர்வாகம் தலையிடுமா அல்லது நாமே பதில் அளிக்கவா?...




--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================


--


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================

No comments:

Post a Comment