கால் வலின்னா கல்யாணத்துக்கு முந்தியே டென்னிசை நிறுத்தியிருக்கலாம்.கல்யாணத்துக்கு அப்புறம் நிறுத்துவதா சொல்லவேண்டியதில்லை.அப்புறம் மறுபடி ஆடபோகவேண்டியதுமில்லை.
சானியா ஆணாக பிறந்திருந்தா டென்னிசை நிறுத்த சொல்லி ஒரு புழு,பூச்சி கூட சொல்லியிருக்காது.பெண்ணாக பிறந்தது தான் அவர் செய்த குற்றம்
2010/1/29 jmms <jmmsanthi@gmail.com>
2010/1/29 செல்வன் <holyape@gmail.com>சானியாவுக்கு கல்யாணம்னு செய்தி வருது.
ஆமா கல்யாண ஆசை, காதல் வந்திருக்கும்..அதுக்கப்புறம் அவர் டென்னிஸ் ஆடமாட்டார்ன்னு செய்தி வருது.
ஆமா அவருக்கே காலில் வலியுண்டே..அப்புறம் திருமணம் ரத்து,
மாப்பிள்ளை அன்னிக்கு போன் பேச மறந்திருப்பாராயிருக்கும்..:)சானியா டென்னிஸ் ஆடபோனார்ன்னு செய்தி வருது.
கோபத்தை எப்படி காண்பிப்பதாம்?.. அல்லது பண, புகழ் ஆசை மீண்டும் எழுந்திருக்கும்..1+1=னு சொன்னா போதும்.2ன்னு மக்களே புரிஞ்சுக்குவாங்க.
ஆமா வெறும் வாய்க்கு அவல் ..சர்தான்..
சரி மீண்டும் விளையாடட்டும்..
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment