கல்யாணம் ஆனா டென்னிஸ் விளையாடகூடாதின்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன ? யூ.எஸ் சாம்பியன் கூட ஒரு திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கும் தாயானவர் தான் ....
2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
-- கால் வலின்னா கல்யாணத்துக்கு முந்தியே டென்னிசை நிறுத்தியிருக்கலாம்.கல்யாணத்துக்கு அப்புறம் நிறுத்துவதா சொல்லவேண்டியதில்லை.அப்புறம் மறுபடி ஆடபோகவேண்டியதுமில்லை.
சானியா ஆணாக பிறந்திருந்தா டென்னிசை நிறுத்த சொல்லி ஒரு புழு,பூச்சி கூட சொல்லியிருக்காது.பெண்ணாக பிறந்தது தான் அவர் செய்த குற்றம்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment