Thursday, January 28, 2010

Re: [தமிழமுதம்] சானியா மிர்சா திருமணம் திடீர் ரத்து

ஐ லைக் திஸ் விவாதம். நாம பேசலாம் செல்வன்.. எத்தனை முறை சொன்னாலும் ஆணாதிக்க சிந்தனை ஒழியாத வில்லன் மாதிரியான ஆட்கள் இருக்கும் வரை நாம இப்படி பேசிக்கிட்டு தான் இருக்கனும்...



2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
எனக்கும் சொல்லி சொல்லி புளிச்சு போச்சு வில்லன்.ஆனால் பெண்கள் துன்பப்படுவது நிற்பதாக இல்லையே?சானியா மாதிரி பெரிய இடத்து பெண்களுக்கே இந்த நிலை என்றால் கிராமபுறத்து சோனியாக்களின் நிலை என்ன?



--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment