2010/1/3 tamil payani <tamilpayani@gmail.com>
நம்மவர்கள் கூகிள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தும் முறைகள்குறித்து அறிந்தால் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு எளிய சோதனையில் அறியலாம்.www.google.co.in என்ற கூகிள் தளத்தை திறக்கவும்.கவனம் co.in என்பதே தமிழகத்தை பிரதிபலிக்கும். கூகிளிக்கிற்க்கு சென்றுகீழே உள்ள மொழிகள் தெரிவில் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.பிறகு தேடுபொறியில் ஏதேனும் ஒரு ஆங்கில எழுத்தை உள்ளீடு செய்யவும்.உதாரணமா a என்பதை மட்டும் உள்ளீடு செய்து பாருங்கள்.தமிழகத்திலிருந்து தேடப் படும் வார்த்தைகளில் முதலிடம் பெற்ற வார்த்தைகள்சில கூகிளால் பட்டியலிடப் படும். a,k,l,m,n,o போன்ற எழுத்துகள் தரும் விடையானதைதமிழகத்தை பற்றி நல்ல அபிப்ராயத்தை தருவதாக இல்லை.குறிப்பு : இந்த சோதனையில் அருவருக்க தக்க மற்றும் ஆபாச வார்த்தைகள் கிடைக்க கூடும்.மனமில்லாதவர்கள் தவிர்க்கவும்.--
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment