உன்னை அறவே ஒழித்துக் கட்டாமல் விடமாட்டேன் என்கிற சவாலை ---
'உன்னுடைய புகை கண்டு விட்டே அடங்குவேன்' என்பார்கள்.
'நிண்ட்ட புக கண்டுட்டே ஞான் அடங்கும்'
2010/1/3 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
3 ஜனவரி, 2010 10:42 am அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:
நாலு பேர் இருந்தாலும் அவர்கள் வேட்கை அதிகம் கொண்டவராக இருப்பார்கள். அதனால் பட்டியலில் அச்சொற்கள் இடம் பெறுவதில் வியப்பு என்ன?கொம்பேறி மூக்கன் என்ற பாம்பை பற்ரி ஒரு சேதி இருக்கு.அது ஒருவனை கடித்துவிட்டால் பின் மரமேறி சுடுகாட்டில் அவன் பிணம் எரிக்கும் புகை வருகிறதா என பார்க்குமாம்அதுபோல் தாம் எழுதியன தேடுபொறியில் அகப்படுதா என பார்க்கிறார்கள் போலும்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment