வாழ்க்கையில் ஒரு முறைதான் காதல் வருமா என்ன?
நல்ல பெற்றோர்கள்/ நண்பர்கள் அருகில் இல்லை போலும், இருந்திருந்தால் நல்ல ஆறுதல் சொல்லி இருக்க கூடும். தற்கொலை முடிவை மாற்றி இருக்க கூடும்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளையிடன் நட்புடன் பழகுவது மிகவும் அவசியம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment