Thursday, January 7, 2010

[தமிழமுதம்] Re: [அன்புடன்] தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்...

சூப்பர்..

//
ரிங்க்லீஸ் சூயிங் கம் கம்பெனி தான் முதலில் பார்கோடு உபயோகித்தது.
//


நான் இதுக்கு முன்னால் பல செய்திகளை கேள்விபட்டதே இல்லை..

நன்றி சாதிக்.



~காமேஷ்~



2010/1/7 சாதிக் அலி <sadeekali@gmail.com>
உங்களுக்குத் தெரியுமா?

(இதெல்லாம் ஒருவேளை தம்பி காமேஷ், ஜுபைர் போன்றவர்களுக்கு
பரணிலிருந்து தூசு தட்டி காண்பிக்கப் படும் ஓலைச்சுவடி போலிருக்கும்.
ப்ளீஸ், நோ கமெண்ட்ஸ்.. இதனாலேயே நான் எதை இணையத்தில் 
பார்த்தாலும் இங்கே வெளியிட தயக்கமாக இருக்கு.. இதில் நாலு பேர்
இதை எத்தனை தடவையா அறுக்கிறீங்கன்னு கேட்குறாங்க...
இது 100000% தெரியாதவர்களுக்கு மட்டும் தான்).




Knowledge Is Everything

இளநீரை இரத்த நீருக்குப் (Blood plasma) பதிலாக உபயோகப்படுத்த முடியும்

Knowledge Is Everything

தொலைக்காட்சியைப் பார்க்கும்போது செலவழிக்கும் சக்தியைவிட 
நீங்கள் தூங்கும்போது அதிக சக்தியைச் செலவிடுகிறீர்கள்.

Knowledge Is Everything

ரிங்க்லீஸ் சூயிங் கம் கம்பெனி தான் முதலில் பார்கோடு உபயோகித்தது.

Knowledge Is Everything

சீட்டுக் கட்டில் ஹார்டினில் மட்டும் தான் ராஜாவுக்கு மீசையில்லை.


Knowledge Is Everything

கிரகங்களில் வீனஸ் மட்டும் தான் கெடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.

Knowledge Is Everything

வெனிகரில் முத்து உருகும் தன்மைக் கொண்டது.

Knowledge Is Everything

ஆமைகள் தமது ஆசனவாய் மூலமாகவும் சுவாசிக்கும் திறன் பெற்றது.

No comments:

Post a Comment