2 ஜனவரி, 2010 10:07 pm அன்று, tamil payani <tamilpayani@gmail.com> எழுதியது:
2010/1/3 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>மக்களுக்கு தமிழில் எழுத ஆசைஅது கவிதைங்கிற பேரில் நிறைவேறுதுகெடுப்பானேன்அட இப்படியொரு கோணமிருக்கோ...போனால் போகட்டும் ஏற்றுக் கொள்வோம்...ஆடிக்கு பின்னால் ஆவணி...தாடிக்கு பின்னால் தாவணி.
இரண்டு இடங்களில் "பின்னால்" சொல்லுக்கு பொருள் வேறு வேறு
இரண்டாவது பின்னால் முன்னால் என பொருள்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment