Thursday, January 28, 2010

[தமிழமுதம்] Re: பாராட்டுகுரிய ஷேக் ஹசீனா அம்மையார்

வங்கதேசத்து மக்கள் நெஞ்சில் நீண்டகாலமாக இருந்த முள் இன்று அகன்றது.முஜிபுர் ரகுமான் இந்தியாவின் நண்பர்.அவரை கொன்ற கொடியவர்கள் தூக்கில் தொங்கியது மனதுக்கு மகிழ்வை அளிக்கிறது.


--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment