லஞ்சத்தை குறைக்கலாம். அன்பாய் தேநீர் வாங்கி கொடுத்தாலே பாதி குறைந்திடும். திரைபட நுழைவு
சீட்டுகள் மற்றும் பிற பரிசு பொருட்களுக்கு எளிதில் மயங்கி விடுவார்கள்.
பெண்களிடம் பேசவே இயலாது. சற்று பேரம் நீளும் போது நல்லவராக அவதாரம் எடுத்து விடுவார்கள்.
கை சுத்தமான பெண்ணிடம் போய் நாம் லஞ்சம் கொடுக்க முயல்வதாக சத்தம் வேறு போடுவார்கள்.
அதனால் கேட்பதை உடனடியாக கொடுத்து விட்டு இடத்தை காலி பண்ண வேண்டும். பணம் மட்டுமே
செல்லுபடியாகும்.
(தொடர்ந்து சில துறைகளுக்கு போய் வரும் வேலையில் உள்ள நண்பர்கள் அனுபவ மொழி இது.)
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
2010/1/7 காமேஷ் <kameshcn@gmail.com>
தமிழக அரசில் அதிகம் லஞ்சம் வாங்குவது ஆண்களா ? பெண்களா ?
பெண்கள் லஞ்சமே வாங்காதவங்கன்னு இத்தனை நாளா நினைச்சிட்டிருந்தேன்.. சமீப காலமா லஞ்ச கேஸ்களில் அவங்க தான்
அதிகமா செய்திகளில் அடிபடுறாங்க..
நீங்கள் அதிகம் லஞ்சம் கொடுத்தது ஆண் அரசு ஊழியருக்கா, பெண் அரசு ஊழியருக்கா ?
~காமேஷ்~
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
No comments:
Post a Comment